கருவுற்றாள்

ஈருயிர் இணைந்து
ஓருயிர் ஆனோம் ...
உன்னில் தொலைத்த
என்யுயிர் எங்கே ? ...
இரண்டாம் உயிராய்
உனக்குள் அங்கே ,..

எழுதியவர் : (9-Apr-18, 12:27 pm)
Tanglish : karuvutraal
பார்வை : 67

மேலே