கடவுளே வந்து தடுத்தாலும்
அன்பே! உன் கண்ணோடு கண்மணியாக நெஞ்சோடு துடிதுடிப்பாக நான் வரவா...... உன் விரலோடு வளரும் நகமாய் செவ்விதழோடு ஒலிக்கும் இசையாய் நான் வரவா....... ஆகாயம் மழை தூவும் நேரம் அந்நேரம் ...நான் உன்னோடு கைகோர்த்து கதை களிக்க வேணும்...சில்லேன்ற பூங்காற்று நம் மீது வீச ஆனாலும் நம் தேகம் அனல் நோயில் நோக..... *காடும் மலையும் இங்கே அழிந்தாலும் அந்த வானம் பொழிய மறுத்தாலும்....கடலும் காற்றும் ஒன்று சேர்ந்தாலும் அந்த கடவுளே வந்து தடுத்தாலும்.... உன் மீது நான் கொண்ட காதல் மாறாதே ..மறையாதே ....உள்ளம் தான் உன்னை மறுக்காதே....... என் உயிர்த்தேய உன்னை காதலிப்பேனே.........!* ❤💛💚💙💜💓💞💖💕💘💝💟