காதல் மழை

வெட்ட வெளியில்
கொட்டும் மழையில்
பட்டும் படாமல் ஒற்றை குடைக்குள் நீயும் நானும்..
நம்மை தொட்டும் தொடாமல் சென்றது தென்றல்..
மழை விட்டும்
விடாமல் பெய்தது இருவர் நெஞ்சிலும் காதல் மழை!...

எழுதியவர் : Elangathir yogi (9-Apr-18, 4:19 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
Tanglish : kaadhal mazhai
பார்வை : 44

மேலே