என் தோழி

கூந்தலின் அசைவை கண்டு ரசித்த நாட்கள் உண்டு
முக பொலிவு மட்டும்
என்னை கவரவில்லை
உன் புன்னகையும் தான்
உன்னுடன் இருந்த நாட்களில் நாம் பேசாத
வார்த்தைகளே இல்லை
என் கண்ணீர் துளிகளை துடைத்த கைகளும் அதுதான்
என் கைகளை பிடித்து நடந்த கைகளும் அதுதான்
முதல் அறிமுகம் முதல் காதல் என் முதல் நட்பு நீதானே
உன்னை காண தவம் புரிய வேண்டுமடி!
உன்னுடன் சேர்த்து வாழ என் தன் பிறவிகள் ஏங்குதடி!!

எழுதியவர் : உமா மணி படைப்பு (10-Apr-18, 10:34 pm)
Tanglish : en thozhi
பார்வை : 281

மேலே