முத்தம்

முத்தம்



உன்னைப்பற்றி புகழும் போது
என் உதடுகள் விருப்பப்பட்டது
உன் மென்மையைச்
சோதிக்க வேண்டுமாம்
உள்ளங்கையைத் தா
என் உதடுகள் ஒருமுறை
உன் மென்மையை
உணர்ந்து கொள்ளட்டும்

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (11-Apr-18, 3:34 pm)
Tanglish : mutham
பார்வை : 71

மேலே