காதல் பரிசு

காதல் பரிசு

ஆறிய காயம்

நிரந்தர வடு

நிர்வாண உண்மை

மரத்து போன
மனம்

மறுத்து போன
நீ

மறித்து போகாத
நினைவுகள்

காதல் பரிசு!
நா.சே..,

எழுதியவர் : Sekar N (15-Apr-18, 8:20 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaadhal parisu
பார்வை : 284

மேலே