கதை

ஒரு நிமிட கதை (2018 நிலைப்பாடு):

ஒரு அழகிய நடுதர குடும்பம் பொற்றோருக்கு இரட்டை குழந்தைகள். அதில் ஒருவன் படித்து கட்டப்பொறியாகவும் ,மற்றோருவன படிக்காமல் கட்டடத்தில் கொத்தனாராக வேலைக்கு சேர்ந்தான்.இருவரும் ஒரே கால இடைவெளியில் வெவ்வேறு இடங்களில் வேலை செய்கின்றனர்.பொறியாளருக்கோ மாதம் ₹ 8000 ரூபாய் சம்பளம், கொத்தனாருக்கோ ₹ 18000 சம்பளம்.
ஆண்டு கழிந்தன இருவக்கும் பெண் பார்த்தார்கள் பொற்றோர்,பெண் இடத்தில் விட்டில் இருமகன்கள் ஒருவன் பொறியாளனகவும் மற்றோருவன் கொத்தனாராகவும் வேலை செய்கின்றார்கள் என்றனர். பெண் விட்டில் யாருக்கு முதலில் பெண் கொடுப்பார்கள். 4ஆண்டுகள் படித்து ₹8000 சம்பளத்தில் வேலை செய்யும் பொறியாளனுக்கா ,படிக்காமல் ₹18000 வேலை செய்யும் கொத்தனாருக்கா.....????
=ஈரன்.

எழுதியவர் : ஈரன் (16-Apr-18, 9:20 am)
Tanglish : kathai
பார்வை : 274

மேலே