ஆசை
ஆசைப்படுவதை மறந்து விடு என்றார்கள், மறந்து விடுகிறேன்:
ஆனால் ஆசைப்பட்ட உன்னை மறக்க முடியாது★;
கடந்து வந்த பாதையை நினைத்து பார் என்றார்கள்:
ஆனால், கடந்து வந்த பாதையில்
நம் காதலை மட்டுமே நினைக்கிறேன்★
ஒரு கூரிய கத்தி என் உள் நெஞ்சில்
கீரிச்செல்வதை உணர்கிறேன்★