மாற்றங்கள் எப்போ

எறும்பு ஊர கல்லும் தேயுமாம் ,
எருமைகள் போல் வளர்ந்த நாம்
போர்க்குணம் இழந்து ,
எதுவே நடந்தாலும் நம்மைச்சுற்றி,
இது யாருக்கோ என்று
ஏதும் செய்யாமல்
போராட்ட குனமிழந்து ,

எழுதியவர் : (21-Apr-18, 7:52 am)
சேர்த்தது : சகி
Tanglish : maatrangal eppo
பார்வை : 73

மேலே