பிரஞை அற்றுக் கிடக்கிறான் தமிழ் பிரஜை
பாட்டிலுடன் விழுந்து கிடக்கிறான்
பாதையில்
காவேரி வறட்சியும் தெரியவில்லை
தன் குடிசைப் பசியும் தெரியவில்லை
பிரஞை அற்றுக் கிடக்கிறான் தமிழ் பிரஜை
அரசு தனக்கு ஆவன உற்பத்தி செய்யும் என்ற
அசைக்க முடியாத நம்பிகை !