கேள்விக் குறி

உன்னை கண்ட நாள் முதலாக
என் இரவுகளில் வரும் கனவுகளில் நீ
ஆனால்,
நான் உறங்கினேனா
இல்லையா என்பது தான் கேள்விக் குறி...........!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (24-Apr-18, 12:48 pm)
Tanglish : kelvik kuri
பார்வை : 108

மேலே