என் நாடு

வருணன் தனது கடவுச்சொல்லை தவற விட்டானோ
காவிரியும் தனது தமிழகத்தின் முகவரி இழந்தாலோ
காலத்தை கணிப்பவனின் இல்லம் மாற்றப்பட்டதோ
வளங்களை சுரண்டும் திருடர் அடைக்கலாமோ என் நாடு
என் நாடு நாடுகிறது எல்லா வளத்திற்கும்

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (24-Apr-18, 12:41 pm)
Tanglish : en naadu
பார்வை : 73

மேலே