காற்று வெளியிடை பூத்த மலர்

காற்று வெளியிடை பூத்த மலர்
காலையில் மலர்ந்து மாலையில் வாடி உதிர்ந்து விடும் !
கவிதை வெளியிடை மலர்ந்த மலர்
காலங்களிலும் வாடுவதில்லை உதிர்வதும் இல்லை !
இது இயற்கையை மீறிய சத்தியம் !
காற்று வெளியிடை பூத்த மலர்
காலையில் மலர்ந்து மாலையில் வாடி உதிர்ந்து விடும் !
கவிதை வெளியிடை மலர்ந்த மலர்
காலங்களிலும் வாடுவதில்லை உதிர்வதும் இல்லை !
இது இயற்கையை மீறிய சத்தியம் !