புன்னகை

புன்னகை
அழைப்பிதழ் இல்லா
புன்னகை இதழில்
அன்பென்னும் வரலாறு
எழுத்துவோம்.....

எழுதியவர் : கமலக்கண்ணன் (28-Apr-18, 1:01 am)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : punnakai
பார்வை : 654

மேலே