ஐயோ....!

ஐயோ...!
அவளின் ஓரப்பார்வையே
என்னை இந்த பூலோகத்தை விட்டே தூரமாக எங்கோ ஒரு ஓரமாக கொண்டு சேர்க்குதே.....இன்னும்
அவள் என்னை
நெருங்கினால்
நான் என்ன ஆவேனோ......!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (30-Apr-18, 4:08 pm)
பார்வை : 68

மேலே