உணர்த்துவது எவ்வாறு

மனத்தோடு மன னம் செய்த
கணக்கொன்னா காதல் வார்த்தைகள்

கண்ணாளனே.... உன்
காந்தக் கண்களைக் கண்டதும்

கெண்டை முள்ளாகி
தொண்டைக்குள்ளே சிக்கி
திண்டாட வைக்கிறதே...

உண்டான காதலை
உணர்த்துவது எவ்வாறு??

இன்னிலா...

எழுதியவர் : இன்னிலா (30-Apr-18, 4:02 pm)
சேர்த்தது : innila
பார்வை : 63

மேலே