கற்றுக்கொள்

பாறை இடுக்கிலும்
பயிர் வளரும்..

பயந்து சாகும் மனிதனே
பதறாதே சிறு துன்பத்திலும்,
பாடம் கற்றுக்கொள்-
இயற்கையிடம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-May-18, 7:25 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : karrukkol
பார்வை : 105

மேலே