காதல்

பார்வை சேர்க்கும்
பார்ப்போர் இருவரை
பின்னர் சேர்க்கும்
அவர்தம் மனதை
பின்னர் தேக்கிடும்
மனதின் பின்னே
காதல் வெள்ளம்
முதலீடு ஏதுமில்லா
உழைப்பும் ஏதுமில்லா
இன்பம் இது -வயிற்றுப
பசிக்கு உணவென்றால்
இளமைக்கு விருந்து காதல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-May-18, 7:56 am)
Tanglish : kaadhal
பார்வை : 113

மேலே