சொல்லி விட்டு போ


என் தோழியே

பிரிவது மிக கடினம் அதைவிட ஒரு கடினம்

பிரிவை நீ சொல்லி நான் கேட்டால்

உயிரை பிரிய சொன்னால் ஒரு நொடியில்

பிரிந்து நிற்பேன் உன்னை பிரிவதென்றால்

என் உயிரை எதில் அடைப்பேன்

பிரிய முடிவெடுத்தாய் சிறகை முறித்துவிட்டாய்

எப்படி நான் சொல்ல உன் பிரிவின்

உயிர்வலியை

பிரிகிறேன் என்று சொல்லி விட்டு போ

என்னிடம் அல்ல

என் மனதிடம்

எழுதியவர் : rudhran (10-Aug-11, 6:55 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : solli vittu po
பார்வை : 395

மேலே