தற்கொலை
தற்கொலை செய்து கொள்ள முடிசெய்தேன்
இறுதியாக அம்மாவிடம் பேச நினைத்தேன்
கைப்பேசியில் தொடர்பு கொண்டேன்
அவள் பேச பேச
தற்கொலை எண்ணம்
சிறிது சிறிதாக கரைந்தது
தற்கொலை செய்து கொள்ள முடிசெய்தேன்
இறுதியாக அம்மாவிடம் பேச நினைத்தேன்
கைப்பேசியில் தொடர்பு கொண்டேன்
அவள் பேச பேச
தற்கொலை எண்ணம்
சிறிது சிறிதாக கரைந்தது