அவள் தந்த தனிமை

சில கண் பேசலில் தொடங்கிய காதல்
சில்லென உடைந்த கண்ணாடி வளையலாகி போனது

அவள் சிந்தனை சிதறலில்

இதன் பயன்தான் என்னவோ

இன்று அவளின் வாழ்க்கையும் கேள்வி குறி ?

அவனின் வாழ்க்கையும் கேள்வி குறி ?


படிப்பை
ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (5-May-18, 6:22 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 865

மேலே