கட்டளையிடுவேன்

அழகியே!
நான் உன் குடைகுள்
மழைக்கு பயந்து ஒதுங்கினால்
வானத்துக்கு கட்டளையிடுவேன்
வானமே மழையை இப்போதைக்கு
நிறுத்தி விடாதே என்று.....!

எழுதியவர் : கவிமலர்யோகேஸ்வரி (7-May-18, 8:55 pm)
பார்வை : 60

மேலே