தொடர்

என் கவிதைக்கு நடு நடுவே கம்மா இடுவதைப்போல, வார்த்தைக்கு வார்த்தை முத்தமிடுகிறாய்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (7-May-18, 9:57 pm)
Tanglish : thodar
பார்வை : 94

மேலே