கவியும் இமை

இமை கவிந்தால் அந்தி மாலை
இதழ் குவிந்தால் செவ்வானம்
உதிர்ந்தால் புன்னகை முத்துக்கள்
அத்தனையும் அள்ளிக் கொண்டேன்
கவிதைக்காக !

எழுதியவர் : கவின் சாரலன் (7-May-18, 8:48 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : kaviuyum imai
பார்வை : 73

மேலே