அன்னையர் தின நல்வாழ்த்துகள்
பத்து மாதம்
மடியில் சுமந்தாள்..
தன் பாதம் தேயும் வரை
உயிரில் சுமப்பாள்..
தேன் தமிழாய்
தேயாமல் திகழ்ந்திடும்
அன்புடையாள்..
கடைசி மூச்சு வரை
கலங்காதே என்
கண்மணியே!
பத்து மாதம்
மடியில் சுமந்தாள்..
தன் பாதம் தேயும் வரை
உயிரில் சுமப்பாள்..
தேன் தமிழாய்
தேயாமல் திகழ்ந்திடும்
அன்புடையாள்..
கடைசி மூச்சு வரை
கலங்காதே என்
கண்மணியே!