அவள் உரசல்

தேநீர் கோப்பை கூட தினந்தோறும் சுவைக்குதடி உந்தன் இதழ்களை

தேன் போன்ற உந்தன் உதடுகளை உரசும்போது

புண்ணியம் தான் பண்ணியிருக்கும்
பல முறை படும்போது

இதழ்கள் பட்டபோது இதமாய் இருக்கும்

இமைகள் சிமிட்டும் போது சுகமாய் இருக்கும்

மையிட்ட கண்கள்கூட கவிபாடும்

மயிலே உண்ணைக் கண்டதும்
என் மனம் துதிபாடும் ;
@ mk @

எழுதியவர் : ச.முத்துக்குமார் (13-May-18, 3:54 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : aval urasal
பார்வை : 289

மேலே