நட்பு
உண்மையான நட்புக்கு
பேசத் தேவையில்லை !
உயிருக்கு உயிரான அன்புக்கு
உருகத் தேவையில்லை !
உரிமையான நட்புக்கு
உறவுகள் தேவையில்லை!
கண்டிப்பான நட்புக்கு
கவிதை தேவையில்லை!
அன்பான நட்புக்கு
அறிவு தேவையில்லை!
அறிவான நட்புக்கு
அழகு தேவையில்லை !
மொத்தத்தில் உலகத்தில்
தேவைகள் இன்றி
நேசிக்கும் உண்மையான
அன்புதான் நட்பு !!!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
