தொழுது உயர்வாய் தமிழ்மகனே

தேன்சொரியும் எழில்மிகு பூந்தோட்டம்
கதிர்விரியும் எழில்காலையின் செவ்வானம்
வான்தொடும் கோபுர எழில்கலசம்
அருள்விரியும் ஆலயக் கருவறை
தொழுது உயர்வாய் தமிழ்மகனே !

எழுதியவர் : கவின் சாரலன் (15-May-18, 9:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே