விதி
'விதி விட்ட பாடு' என்று
நிகழ்வுகளை நகர்த்துவதை
காட்டிலும்..
'விதியை' விட்டு பாடாய்
உழைத்து வாழ்ந்தால் - உன்
மதியை அனைவரும்
பாராட்டுவார்கள்!
'விதி விட்ட பாடு' என்று
நிகழ்வுகளை நகர்த்துவதை
காட்டிலும்..
'விதியை' விட்டு பாடாய்
உழைத்து வாழ்ந்தால் - உன்
மதியை அனைவரும்
பாராட்டுவார்கள்!