நட்பு

பேசாத நட்புக்கு புரிதல்
அதிகம்
பேசாத நட்புக்கு உணர்வுகள்
அதிகம்
பேசாத நட்புக்கு மனத்தை
படிக்கும் ஆற்றல் அதிகம்
பேசாத நட்பில் பல வித
வழிகாட்டும் எதிர்காலம்
அடக்கம்
நட்புக்கு மரியாதை

எழுதியவர் : உமா மணி படைப்பு (21-May-18, 9:37 am)
Tanglish : natpu
பார்வை : 273

மேலே