காதலே காதலே
காதலே காதலே
காதலே காதலே காதலே அடி எனக்குள் ஏன் வந்தாய்...
கண்களில் கண்களில் கண்களில் கண்ணீராய் வெளி வந்தாய்...
நான் உன்னிடம் சென்ன காதல் உண்மை தானடி...
அதைப் பொய்யாக்கி சென்றதன் அர்த்தம் ஏனடி...
என் நிஜம் என்ற வாழ்க்கையும் நிழலானதே...
அது உன்னை தேடித்தானே தொலைகின்றதே...
_ த.சுரேஷ்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
