நண்பன்,நட்பு

பூவிற்கு அழகுண்டு வாசமுண்டு
காலையில் மலரும் மாலையில்
வாடிடுமே அத்துடன் போய்விடுமே
அதன் வாசம்; நண்பன் அவனோ
வாடாமலர் அவன் நட்பு என்னை
சூழ்ந்து நான் எப்போதும் நுகரும்
வாசம் நட்பு .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-May-18, 2:23 pm)
பார்வை : 668

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே