வாழ்வை வென்று விடு

வலிகள் தான் உன்னை வலுவாக்கும்  
அவமானங்கள் தான் உன்னை நிதானமாக்கும்.....
தோல்வி தான் உனக்கு வெற்றியின் இரகசியத்தை சொல்லி தரும்......
கோபம் உன்னை கொன்று
விடும்.....
தலைக்கணம் உன்னை தாழ்த்தி விடும்....
தாழ்த்தும் போகாது
இறந்தும் போகாது
வாழ்ந்து விடு
வாழ்வை வென்று விடு......

எழுதியவர் : ஆர். கோகிலா (23-May-18, 3:06 pm)
சேர்த்தது : ரட்ணம்கோகிலா
பார்வை : 72

மேலே