கோபத்தில் மௌனமாய் காதல் செய்வோம்

கோபத்தில்
உன் வார்த்தைகள்
நம் காதலை கொச்சைப்படுத்துகிறது...
என் மௌனங்கள்
அதில் கொஞ்சம் காதலை மிச்சப்படுத்துகிறது...
புரிந்துகொள்!!
வார்த்தைகளால்
நீ வெல்லவும் இல்லை...
மௌனங்களால்
நான் வீழவும் இல்லை..

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (24-May-18, 11:44 pm)
சேர்த்தது : vinoth srinivasan
பார்வை : 512

மேலே