ரேகை

உனக்கொன்று ஆனால்
துடிக்கும் ரேகையை
கிழித்தெறிய
வேண்டுமானால்
நிச்சயம் நான் உயிரோடு
இக்க மாட்டேன்
ஏனெனில் உனக்கென
துடிக்கும் ரேகை
என் ஆயுள் ரேகை
அல்லவா.....!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (25-May-18, 8:11 am)
Tanglish : regai
பார்வை : 60

மேலே