தள்ளிப்போகிறது

ஒவ்வொரு மாதமும்
மாதவிடாய் நிகழும் போது
தள்ளிப்போகிறது
எங்களின் குழந்தை கனவு!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (25-May-18, 2:01 pm)
பார்வை : 76

சிறந்த கவிதைகள்

மேலே