என்னவன்

நான்
எழுதுவது உனக்காக என்றாலும்
அதன் எழுத்து பிழைகளில்
மறைக்காமல் மறைக்கிறேன்
உன்னை...

உன்
குரல் கேட்க அலைபேசியில்
நான் உனக்காக
காத்து இருந்த நாள்கள்
அலைகடல் அழித்தலும்
அழியாத நினைவுகள் ...


உன்
நினைவுகளில் மறையாமல்
மலர்ந்த நாட்கள்
என் கனவுகளில்
கலையாமல் கலைகின்றன ....

உன்
சுவாசங்களில்
என் மூச்சுக்காற்றை
நன் சுமக்க ...
என்
சுவாசங்களில் ஒழித்து கொள்கிறாய்
நீ ......
என்னவன் ...

எழுதியவர் : அமுது (29-May-18, 10:07 am)
சேர்த்தது : அமுது உன்னவள்
Tanglish : ennavan
பார்வை : 423

மேலே