முகவரி சொல்லக் கூடாதோ

முகம் காட்டி

மூச்சுக்குள் சென்று

ஒளிந்துக்கொண்டவளே

உன் முகவரியை

கொஞசம் சொல்லிவிட்டு

செல்லக்கூடாதோ......

எழுதியவர் : கிருத்திகா (3-Jun-18, 10:15 pm)
சேர்த்தது : கிருத்தி சகி
பார்வை : 179

மேலே