கையளவு இதயத்தில்

நான் மரணித்த பிறகு
என்னை புதைத்திடுங்கள்

ஆறடி பள்ளத்தில் அல்ல
என் காதலியின்
கையளவு இதயத்தில்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (3-Jun-18, 10:44 pm)
பார்வை : 100

மேலே