02 The common sense MAY - 2018 - இதழின் மே மாத படைப்பின் ஆசிரியராக இருந்தபோது எழுதிய தலையங்கம்

02 The common sense MAY - 2018
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் – அமெரிக்கா அமைப்பின் “The Common Sense” மாத
இதழின் வாசகர்களுக்கு அன்பு வணக்கம். அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியாரின் கருத்துக்களை
அமெரிக்கா வாழ் த�ோ ழர்களிடம் க�ொண் டு சேர்க ்க த�ொட ங்கப்ப ட்ட இந்த அமைப்புக்கும், அமைப்பின்
சார்பாக வெ ளிவரும் இந்த மாத இதழுக்கும் நீங்கள் த�ொட ர்ந்து அளித்து வரும் அன்பிற்கும், ஆதரவுக்கும்
நன்றி !
மே 1 - சர்வதே ச உழைப்பாள ர் தினம் , அடித்தட் டு மக்களுக்கு அரசியல் புரிதல் வரும் வரை
, உழைப்பாள ர் தினம் என்ப து ஒரு அடை யாளம ாகவே கடக்கப்ப டும். இந்த வருடத்தை ப் ப�ோ ல .
இன்ன மும் மனிதக்கழிவை மனிதன் அள்ளுவதற்கு நாட்டிலேயே அதிக வேலைகள ை க�ொ டுக்கும்
ரயில்வே துறையை எந்த மாற்ற மும் இல்லாம ல் அப்ப டியே வைத் துக்கொண் டு தான் இந்த உழைப்பாள ர்
தினமும் முடிந்திருக்கிறது .சுத்தம ான இந்தியா விமான நிலை யங்களிலும் , வெ ளிநாடுகளில் நடக் கும்
முதலீடு மாநாடுகளிலும் ஒளிபரப்பப்ப டும் விளம்பரங்களில் இருக்கிறது .
மே 18 - முள்ளிவாய்க்கா ல் மனிதப் படுக�ொலை நடந் து ஒன்ப து வருடங்கள் முடிந்த நாள் . தமிழ்
இனம் என்றும் தன் நினை வில் வைத் துக்கொள்ளவேண் டிய ஆறாத ரணம் . தாம் மற க்கவில்லை
என்பதை அமெரிக்கவாழ் தமிழர்கள் பரவலாக நினைவே ந்தல் நிகழ்ச்சிகள ை நடத் தி உணர்த்தினர் .
முள்ளிவாய்க்கா ல் என்றும் முடிவு அல்ல . நீதி கிடைக் கும் என்று நம்புவ�ோம் .
மே 22 - தூத்துக்குடி ஸ்டெர்லைட் த�ொ ழிற்சாலை இயங்குவதை எதிர்த்து நம்மக்களின்
ப�ோ ராட்டம் 100 வது நாளை எட்டிய நிலை யில் , முதல்வ ர் எடப்பா டி பழனிச்சா மி, துணை முதல்வ ர் ஓ.
பன்னீர்செல்வம் இவர்களின் தலை மையிலான தமிழக அரசு. திட்டமிட்ட படுக�ொலையை தன் மக்கள்
மீதே நிகழ்த்திய கருப்பு தினம்.
இதற்கு முழுமுதற் காரணமான மத் திய அரசை திருப்திப்ப டுத்துவதை மட் டுமே க�ொள்கை யாக
க�ொண் டிருக்கும் தமிழக ப�ொ ம்மை அரசை யும் , மனிதாபிமானம் இல்லாம ல் , பெண்கள்
. மாணவமணிகள் என கண் மூடித்தனமாய் வெ றியாட்டம் நிகழ்த்தி , இவை ப�ோ தாது என்று
மருத்துவமனை யிலும் தாக்குதல் நடத் திய தமிழக ( ??? ) காவல் துறையை யும் ,தமிழகத் தில் புறவழி
ஆட்சி நடத் தும் நடுவண் அரசை யும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் வன்மை யாக கண் டிக்கின்ற து.
எதுவும் செ ய்யலாம் மக்கள் மறந் து விடுவார்கள் என்ற அலட்சியமே இதற்கு காரணம் . வாக்குச்சீட்டின்
பலம் அறிதலே இது ப�ோ ன்று சம்பவம் நடை பெறாமல் தடுக்கும் .

வாழ்க அண்ணல் அம்பேத்கர்! வாழ்க தந்தை பெரியார்!
வளர ்க பகுத்தறிவு! செ ழிக்க மனித நே யம்!
ஆசிரியர் குழு

எழுதியவர் : பாவி (5-Jun-18, 7:49 pm)
சேர்த்தது : பாவி
பார்வை : 1381

மேலே