எது வெற்றி

எதையும் வெற்றி என்று கொண்டாட இயலாது. அப்படி கொண்டாட எந்த ஒரு அரிய செயலையும் நாம் செய்யவில்லை.
இறைவன் தந்த உயர் கோட்பாட்டையே மறந்த தான் வாழ்கிறோம்.
ஆதலால் எந்த வெற்றியின் மகிழ்ச்சியும் நிரந்தரமாக அமையாது.

நாம் வாழ வேண்டும்.
மனதாலும் பிறரை பாதிக்க வண்ணம் செம்மையாக வாழ வேண்டும்.
பிச்சை கேட்பார், பிச்சை கொடுப்பார் என்ற பிரிவினைகள் இல்லாது வாழ வேண்டும்.
தனி மனிதனிடம் அளவுக்கு அதிக பணம் முடங்கிவிடாது வாழ்தல் வேண்டும்.
எல்லை இராணுவங்கள் சதாரணமாக சந்தோஷமாக வாழ வேண்டும்.
காவல்துறை, திருடர், குற்றங்கள் இவைகள் ஒழிய மனதில் நிரப்பிடுவோம் நல்லெண்ணங்களால்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (8-Jun-18, 1:14 pm)
Tanglish : ethu vettri
பார்வை : 3174

மேலே