பாதையோரத்தில் நின்ற பசுமாடு

பாதையோரத்தில் நின்ற பசுமாடு
பார்க்கிறது !
போஸ்டர் நாயகனுக்கு
பாலாபிஷேகம் !
கறந்த பாலின் பயன் இதுவா !!??
கண்ணீர் வடிக்கிறது
வாயில்லா ஜீவன் !

பாலா பிஷேகம்போஸ் டர்நா யகனுக்கு
ஆவினம் கண்ணீரி னில் .

எழுதியவர் : கவின் சாரலன் (8-Jun-18, 6:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 164

மேலே