யார் அறிவார்

படைக்கும் இறைவன்

எடுக்க மறந்தால்

இருக்கும் இடம்

நிழலின்றி வாடும்

போது கொடுக்கும்

மனம் பெருகிவிட்டால்

நடக்கும் இடம்

யார் அறிவார் இவ்வுலகில் ...!

எழுதியவர் : hishalee (13-Aug-11, 11:21 am)
சேர்த்தது : hishalee
பார்வை : 505

மேலே