நிஜமில்லை அவளும்
நிஜமென்று
நினைத்திருந்தேன் அவளை,
நிழலை போல இருட்டில்
மறைந்துவிட்டால்
நெஞ்ஜெல்லாம் கவலை........!
காதல் ஒளியிலே
கண்டேன் உன்னை........
காரிருள் போல்
வந்து அடைத்தாய்
நீயோ
என் கண்ணை...........!
என்
தனிமைக்கு தெரியும்
உன் மேல்
நான் கொண்ட காதல்.......
உன்
ஒருத்திக்கி
மட்டும்
ஏன் புரியவில்லை
என் காதல்............!
ஆடி காத்தில்
அம்மி பறந்தது.....
ஜாதி , மத
காற்றில்
நம் காதல்
பிரிந்தது.........!
கருமை நிறம்
என்
இதயத்துக்குள்
ஆட்சி செய்கிறது...
நீ.....
விட்டு போன
நொடியில் இருந்து...........!