உன் புன்னகையை

உன் புன்னகையை
ஒரு கவிதையாக எழுதினேன்
புத்தகமாக விரிந்தது
திரும்பும் பக்கங்களிலெல்லாம்
நீ சிரிக்கிறாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jun-18, 7:03 pm)
Tanglish : un punnakaiyai
பார்வை : 1171
மேலே