அவளின் முத்தங்கள்

மழை
பொழியவில்லை
என்
உதடுகள்
நனைந்தது
அவளின் முத்தத்தினால்......
மின்னலை போல
பளிச்சென்று
கண்களை
மூடி திறந்தேன்......
மனதுக்குள்
காதல்
மத்தளங்கள்
இடி போல..............

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (15-Jun-18, 6:08 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
Tanglish : avalin muthangal
பார்வை : 167

மேலே