தந்தையர் தினத்தில்

பெருமகிழ்ச்சியில் தந்தை,
பார்க்க வருகிறானாம் பிள்ளை-
முதியோர் இல்லம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Jun-18, 6:26 pm)
பார்வை : 53

மேலே