அம்மா யென அழைக்க

பெரியம்மா....
சித்தியம்மா....
அத்தை.... யென
அழைக்க
இங்கே குழந்தைகள்
உண்டு!
"அம்மா"வென
அழைக்க
எப்பொழுது
வருவானோ?
என் பிள்ளை!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (19-Jun-18, 8:38 am)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 96

மேலே