ஓரத்தில்

ஏதோ ஒரு பறவை
வீசிச்சென்ற விதை
எங்கோ ஒரு கட்டிடத்தின்
ஓரத்தில்
வேர் விட்டு முளைத்தது
போல நீயும் என்
இதயத்தில்
வேர் விட்டு முளைத்தாயடி...!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (19-Jun-18, 10:32 am)
Tanglish : ooraththil
பார்வை : 48

மேலே