எப்ப விடியும்


பாகவதர்
ராமாயணம்
படிச்சு படிச்சு
பொழுதே விடிஞ்சு போச்சு

எல்லோருமா
பாரத கதை
படிச்சு படிச்சு
இன்னும்
விடிஞ்ச பாடில்லை

எப்ப விடியுமோ ?
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Aug-11, 11:52 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 411

மேலே